நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாரந்தோறும் புதன்கிழமை, எஸ்.பி., அலுவலகத்தில் குறைகேட்பு கூட்டம் நடக்கிறது.
நேற்று நடந்த கூட்டத்துக்கு, மேற்கு மண்டல ஐ.ஜி., பவானீஸ்வரி தலைமை வகித்தார். எஸ்.பி., அபிேஷக் குப்தா உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில், மனு அளித்த, 15 பேரின் குறைகளை ஐ.ஜி., மற்றும் போலீசார் கேட்டறிந்தனர்.