/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குட்கா விற்பனை கடைகளுக்கு 'சீல்'
/
குட்கா விற்பனை கடைகளுக்கு 'சீல்'
ADDED : ஜூலை 10, 2024 11:47 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையில் கடைகளில் சோதனை நடந்தது.
கடந்த, 2 நாட்களில் மட்டும், 20 கடைகளில், 18 கடைகளில் குட்கா உள்ளிட்ட புகையிலைப்பொருட்கள் விற்பனை செய்த முதல் முறை குற்றத்துக்காக தலா, 20 ஆயிரம் ரூபாய் வீதம், 4 லட்சத்து, 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
இரண்டாவது முறை குற்றத்துக்காக, 2 கடைகளுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வீதம், ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மொத்தம் 20 கடைகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டது.