ADDED : ஏப் 07, 2024 11:35 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் மாவட்ட மஸ்ஜித் சேவைக்குழு கூட்டமைப்பு, ஆஸாத் கல்வி அறக்கட்டளை மற்றும் இந்திய மருத்துவ சங்கம் (ஐ.எம்.ஏ.,) திருப்பூர் கிளை சார்பில், இப்தார் சந்திப்பு நிகழ்ச்சி, திருப்பூர் கோம்பைத்தோட்டத்தில் உள்ள ஆஸாத் பள்ளி வளாகத்தில் நேற்று மாலை நடந்தது.
இதில், ஏராளமானோர் பங்கேற்றனர்.

