/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பூரில், 18 கிலோ கஞ்சா பறிமுதல்; நான்கு பேர் கைது
/
திருப்பூரில், 18 கிலோ கஞ்சா பறிமுதல்; நான்கு பேர் கைது
திருப்பூரில், 18 கிலோ கஞ்சா பறிமுதல்; நான்கு பேர் கைது
திருப்பூரில், 18 கிலோ கஞ்சா பறிமுதல்; நான்கு பேர் கைது
ADDED : மே 28, 2024 10:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: திருப்பூர் பவானி நகரில் பதுக்கி வைத்திருந்த, 18 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, பீஹாரை சேர்ந்த விர்ஜூகுமார், 25, ரோசன், 20, ஹரியானாவை சேர்ந்த சன்னி, 20 மற்றும் உத்தரபிரதேசத்தை சேர்ந்த முகேஷ், 18 ஆகிய நான்கு பேரை திருப்பூர் வடக்கு போலீசார் கைது செய்தனர்.
மற்றொரு சம்பவம்
பெருமாநல்லூர் அருகே 1,658 கிலோ (239 மூட்டை) குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, ராஜஸ்தானை சேர்ந்த தினேஷ்குமார், 21, தினேஷ்குமார், 23, கேசவ்ராம், 26, மாதரம், 26, துதாரம், 24, கோபரம், 35 மற்றும் ஓப்ரம், 30 என்ற ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.