/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஞாயிறு சுபமுகூர்த்த தினம் சிறப்பு பஸ்கள் அதிகரிப்பு
/
ஞாயிறு சுபமுகூர்த்த தினம் சிறப்பு பஸ்கள் அதிகரிப்பு
ஞாயிறு சுபமுகூர்த்த தினம் சிறப்பு பஸ்கள் அதிகரிப்பு
ஞாயிறு சுபமுகூர்த்த தினம் சிறப்பு பஸ்கள் அதிகரிப்பு
ADDED : ஜூலை 05, 2024 11:19 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாளை சுபமுகூர்த்த தினமாக இருப்பதால், சிறப்பு பஸ் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து கழகத்தினர் தெரிவித்தனர்.
திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து, 15, கோவில்வழி பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து, 20, புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து, 20 என மொத்தம், 55 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இன்று மதியம் துவங்கி, நாளை இரவு வரை சிறப்பு பஸ்கள் கூட்ட நெரிசலுக்கு ஏற்ப இயக்கப்படும்.