sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

புதுமைப்பெண் திட்டம்: விண்ணப்பிக்க அழைப்பு

/

புதுமைப்பெண் திட்டம்: விண்ணப்பிக்க அழைப்பு

புதுமைப்பெண் திட்டம்: விண்ணப்பிக்க அழைப்பு

புதுமைப்பெண் திட்டம்: விண்ணப்பிக்க அழைப்பு


ADDED : ஜூன் 07, 2024 12:28 AM

Google News

ADDED : ஜூன் 07, 2024 12:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;புதுமைப்பெண் திட்டத்தில், ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசு பள்ளியில் படித்து முடித்து, உயர்கல்வியில் சேரும் மாணவியருக்கு, மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. நடப்பு 2024 - 25ம் கல்வியாண்டு முதல், அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழி கல்வியில் படித்து, உயர்கல்வியில் சேரும் மாணவியரும் உதவித்தொகை பெறும் வகையில், புதுமைப்பெண் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 2 தேர்வு எழுதிய 7,709 மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். உயர்கல்விக்குச் செல்லும் அம்மாணவியர், புதுமைப்பெண் திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெற மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.






      Dinamalar
      Follow us