/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஜீவாமிர்தம் தயாரிப்பு செயல் விளக்கம்
/
ஜீவாமிர்தம் தயாரிப்பு செயல் விளக்கம்
ADDED : மே 19, 2024 12:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் ;காங்கயம், பழைய கோட்டை கிராமத்தில், டி.என்.பாளையம் ஜே.கே.கே.முனிராஜா வேளாண்மை அறிவியல் கல்லூரியில் பயிலும் இறுதியாண்டு மாணவிகள் ஊரக வேளாண் பயிற்சியில் ஈடுபட்டனர்.
மண் வளத்தை மேம்படுத்த ஜீவாமிர்தம் கலவை தயாரிக்கும் முறை மற்றும் அதன் பயன்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கினர்.

