ADDED : செப் 08, 2024 10:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கயம், நத்தக்காடையூர் பழையகோட்டையில் காங்கயம் இன மாடுகளுக்கான சந்தை வாரந்தோறும் நடக்கிறது.
நேற்று நடந்த சந்தைக்கு, மொத்தம், 60 கால்நடைகள் வந்திருந்தன. இதில், காங்கயம் இன மாடுகள் 20 ஆயிரம் முதல் அதிகபட்சமாக, 62 ஆயிரம் ரூபாய் வரை விற்றது. மொத்தம், 26 கால்நடைகள், 11 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.