தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கராத்தே; மாணவர்களுக்கு கேடயம்

கராத்தே; மாணவர்களுக்கு கேடயம்

கராத்தே; மாணவர்களுக்கு கேடயம்


ADDED : ஆக 12, 2024 11:25 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 12, 2024 11:25 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தஞ்சாவூர் பெரியார் மணியம்மை பல்கலை உள் விளையாட்டு அரங்கில் நடந்த செகண்ட் இன்டர்நேஷனல் ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற அவிநாசி நாக்குமுரா கியோகுஷின் காய் கான் கராத்தோ பயிற்சி பள்ளி மாணவர்கள் 11 பேர் முதலிடமும், 16 பேர் இரண்டாம் இடமும், 21 பேர் கட்டா பிரிவுகளிலும் பல்வேறு பரிசுகளை வென்றனர்.

இவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கும் நிகழ்ச்சி, நேற்று அவிநாசியில் நடந்தது. தலைமை பயிற்சியாளர் மாஸ்டர் மணி உள்ளிட்டோர் மாணவர்களை வாழ்த்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us