sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கதிரவன் மெட்ரிக் பள்ளி சாதனை

/

கதிரவன் மெட்ரிக் பள்ளி சாதனை

கதிரவன் மெட்ரிக் பள்ளி சாதனை

கதிரவன் மெட்ரிக் பள்ளி சாதனை


ADDED : மே 12, 2024 01:33 AM

Google News

ADDED : மே 12, 2024 01:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர், : திருப்பூர் கதிரவன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி நட்சத்திர பிரியா, 12 ம் வகுப்பு பொது தேர்வில் மாநிலத்தில் மூன்றாமிடம் பெற்றுள்ளார்.

இவர், தமிழ் - 99, ஆங்கிலம் -97, கணக்கு பதிவியல், பொருளியல், வணிகவியல், கணினி அறிவியல் மற்றும் கணினி பயன்பாடு ஆகிய பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண் என மொத்தம் 596 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் மூன்றாமிடம் பெற்றார்.

பத்தாம் வகுப்பு பொது தேர்வில், தீக்ஷிதா 492 மதிப்பெண் பெற்றார். இவர், தமிழ் -96, ஆங்கிலம் மற்றும் சமூக அறிவியல் - 98, கணிதம் மற்றும் அறிவியலில் 100 மதிப்பெண் பெற்றார். கணித பாடத்தில் 12 பேர், அறிவியலில் ஒரு மாணவியும் 100 மதிப்பெண் பெற்றனர்.

பொது தேர்வில் சிறப்பிடமும் தேர்ச்சியும் பெற்ற மாணவர்களை, பள்ளி தாளாளர் நாராயணமூர்த்தி, செயலாளர் இந்திராணி நாராயணமூர்த்தி, அறக்கட்டளை உறுப்பினர் நிவேதா ஆகியோர் பாராட்டி பரிசளித்தனர்.

நடப்பு கல்வியாண்டில் பள்ளியில் எல்.கே.ஜி., முதல் 11ம் வகுப்பு வரை அட்மிசன் நடைபெறுகிறது. பத்தாம்வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் 11ம் வகுப்பில் கட்டணச் சலுகை வழங்கப்படுகிறது. இதில் 10 முதல் 100 சதவீதம் வரை சலுகை உள்ளது.

சிறப்பு ஆசிரியர் குழு மூலம் தனிப்பயிற்சிக்கு செல்லாமல் பள்ளி வகுப்பிலேயே கூடுதல் கவனத்துடன் கூடுதல் மதிப்பெண் பெற பயிற்றுவிக்கப்படும். அட்மிஷன் விவரங்களுக்கு 92620 46040 மற்றும் 90251 26656 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us