தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ காவடியாட்ட அரங்கேற்றம்

காவடியாட்ட அரங்கேற்றம்

காவடியாட்ட அரங்கேற்றம்


ADDED : ஜூன் 01, 2026 07:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 01, 2026 07:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இளைஞர்களைப் பாரம்பரியக் கலை நோக்கித் திருப்பும் நோக்கில், பல்லடம் இமைகள் ரோட்டரி சங்கம் மற்றும் அனைத்துக் காவடி ஒருங்கிணைப்புக் குழு சார்பில் 30 நாள் இலவசக் காவடி ஆட்டப் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. இதில் பயிற்சி பெற்ற 50-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர் மற்றும் இளம்பெண்களின் அரங்கேற்ற விழா மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில் நடந்தது.

பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. வரும் ஆண்டுகளில் இம்முகாம் இன்னும் பிரம்மாண்டமாக நடத்தப்படும் என ரோட்டரி நிர்வாகி சுந்தரராஜன் தெரிவித்தார். வேலவன் கும்மி ஆய்வு மையம் உட்படப் பல்வேறு காவடிக்குழுவினர் பங்கேற்றனர்.

–––

காவடியாட்ட அரங்கேற்றத்தில் பங்கேற்றோர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us