/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'நீட்' தேர்வில் அசத்திய கிட்ஸ் கிளப் மாணவர்கள்
/
'நீட்' தேர்வில் அசத்திய கிட்ஸ் கிளப் மாணவர்கள்
ADDED : ஜூன் 11, 2024 12:45 AM

திருப்பூர்;'நீட்' தேர்வில், சிறப்பிடம் பெற்ற 'கிட்ஸ் கிளப்' பள்ளி மாணவர்களை, பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர்.
சமீபத்தில், நடந்த 'நீட்' தேர்வில், கிட்ஸ் கிளப் மாணவர் விக்ராந்த், 660 மதிப்பெண் பெற்றுள்ளார். யுவலேகா, 643, ஏஞ்சலா கிளாரா ஜெஸ்ஸி, 627, ஜனனி, 615, இஷா பைரவி, 589, ஹர்ஷினி, 585, ரோகிக் ஐயப்பன், 578, விகாஷினி, 555, புஷிதா, 555, சந்தோஷ், 485, சஞ்சித் தாரகேஸ்வரன், 474 மதிப்பெண்களை பெற்றனர்.
இவ்வாறு, 'நீட்' தேர்வில் அசத்திய மாணவ, மாணவியரை பள்ளியின் தலைவர் மோகன் கார்த்திக், தாளாளர் வினோதினி கார்த்திக், செயலாளர் நிவேதிகா, நிர்வாக இயக்குனர் ஐஸ்வர்யா நிக்கில் சுரேஷ் ஆகியோர் பாராட்டினர்.