sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பத்தாம் வகுப்பு தேர்ச்சியில் பாரத் மெட்ரிக் பள்ளி சபாஷ்

/

பத்தாம் வகுப்பு தேர்ச்சியில் பாரத் மெட்ரிக் பள்ளி சபாஷ்

பத்தாம் வகுப்பு தேர்ச்சியில் பாரத் மெட்ரிக் பள்ளி சபாஷ்

பத்தாம் வகுப்பு தேர்ச்சியில் பாரத் மெட்ரிக் பள்ளி சபாஷ்


ADDED : மே 11, 2024 11:35 PM

Google News

ADDED : மே 11, 2024 11:35 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : திருப்பூர், வீரபாண்டியில் உள்ள பாரத் மெட்ரிக்., பள்ளி, நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றது.

இப்பள்ளி மாணவி பூர்விகா, 500க்கு, 491 மதிப்பெண் பெற்று, பள்ளியில் முதலிடம் பெற்றார். மாணவ தருணிகா, 482; நித்யாஸ்ரீ, 480 மதிப்பெண் பெற்று, இரண்டு மற்றும் மூன்றாமிடம் பெற்றனர். கணக்கு பாடத்தில், 8 பேர், 100 மதிப்பெண் பெற்றனர். 95 மதிப்பெண்ணுக்கு மேல், 16 பேர் பெற்றனர். தேர்வெழுதிய மாணவர்களில், 40 சதவீதத்துக்கு மேற்பட்டவர்கள், 450 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றனர்.தற்போது எல்.கே.ஜி., முதல், பிளஸ் 2 வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. மாணவர்களுக்கு சிறந்த முறையில் கல்வி வழங்கிய ஆசிரியர்கள், துணை நின்ற பெற்றோருக்கு, பள்ளி நிர்வாகத்தினர் வாழ்த்து தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us