தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ சட்ட திருத்த நகல் எரிப்பு பேராட்டம்

சட்ட திருத்த நகல் எரிப்பு பேராட்டம்

சட்ட திருத்த நகல் எரிப்பு பேராட்டம்


ADDED : ஆக 09, 2024 10:59 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 09, 2024 10:59 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்;இ.கம்யூ., சார்பில், சட்ட திருத்த நகல் எரிப்பு போராட்டம் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்புறம் நேற்று நடைபெற்றது.

இ.கம்யூ., மூன்றாம் மண்டல செயலாளர் செந்தில்குமார் தலைமைவகித்தார். மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய குற்றவியல் சட்ட திருத்த நகல்களை எரிக்க முயன்றனர்; போலீசார் சட்ட நகல்களை கைப்பற்றி, தடுத்து நிறுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us