நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெயில் குறைந்து, மழை தொடர்வதால், எலுமிச்சை பயன்பாடு சரிந்துள்ளது.
ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், பழநி ஆகிய இடங்களில் இருந்து திருப்பூர் வரும் எலுமிச்சை கிலோ 200 ரூபாயில் இருந்து 160 ரூபாயாக குறைந்துள்ளது. புளியங்குடி எலுமிச்சை விலை கிலோ 180ல் இருந்து 140 ரூபாயாகவும், ஆந்திர எலுமிச்சை 160ல் இருந்து 130 ரூபாயாகவும் குறைந்துள்ளது.

