ADDED : ஏப் 27, 2024 12:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்;காட்பாடி - ஜோலார்பேட்டை வழித்தடத்தில் பச்சகுப்பம் ரயில்வே யார்டில் புதிய மேம்பாலம் கட்டும் பணி நடக்கிறது.
இதனால், இன்று (27ம் தேதி) மங்களூரு - சென்னை வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் (எண்:22638) வழித்தடத்தில் ஏதேனும் ஒரு பகுதியில், மூன்று மணி நேரம் நிறுத்தப்பட்டு, அதன் பின் இயக்கப்படும்.

