/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மணி பப்ளிக் அகாடமி மாணவர்கள் சாதனை
/
மணி பப்ளிக் அகாடமி மாணவர்கள் சாதனை
ADDED : மே 12, 2024 03:24 AM

திருப்பூர், : திருப்பூர், தாராபுரம் ரோடு, தில்லை நகர் மணி பப்ளிக் அகாடமி பள்ளி, 10ம் வகுப்பு தேர்வில், 100 சதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
இப்பள்ளி மாணவர்கள், பிளஸ் 2வில், 500க்கு மேல் ஆறு பேர்; 10ம் வகுப்பில் 400க்கு மேல் 14 பேரும் மதிப்பெண் பெற்றுள்ளனர்.
பத்தாம் வகுப்பில், கவின்குமார், 488 மதிப்பெண் பெற்று முதலிடம்; புகழேந்தி மற்றும் அபர்ணேஸ், 472 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், தருண் கார்த்திக், 464 பெற்று மூன்றாமிடம் பிடித்தனர்.அதேபோல், பிளஸ் 2வில், சக்தி சவுமியா 551 மதிப்பெண், திவ்யபிரணவ், 548 மதிப்பெண், தினேஷ் 535 மதிப்பெண்ணும் பெற்றனர்.
பள்ளியில் தற்போது பிளஸ் 1 வகுப்புக்கான சேர்க்கை நடைபெறுகிறது. மேலும் விவரங்களுக்கு 95859 00777 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.