sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

உயர்தரக்கல்வி கற்க மெரிட் பள்ளியின் 'மெரிட்'

/

உயர்தரக்கல்வி கற்க மெரிட் பள்ளியின் 'மெரிட்'

உயர்தரக்கல்வி கற்க மெரிட் பள்ளியின் 'மெரிட்'

உயர்தரக்கல்வி கற்க மெரிட் பள்ளியின் 'மெரிட்'


ADDED : மே 09, 2024 04:43 AM

Google News

ADDED : மே 09, 2024 04:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : 'திருப்பூர், கொடுவாயில் உள்ள மெரிட் பள்ளி, உத்தரவாதம் நிறைந்த உயர்தர கல்வியை வழங்குகிறது' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி நிர்வாகத்தினர் கூறியதாவது: பிளஸ் 2 தேர்வு முடிவில், எங்கள் பள்ளி, 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. 578, 568 மற்றும், 556 மதிப்பெண், பள்ளி அளவில் முதல் மூன்றிடங்களாக மாணவர்கள் பெற்றனர். இதில், கணக்கு, இயற்பியல், அக்கவுண்டன்சி, பொருளாதாரம் பாடத்தில், தலா ஒருவர்; வணிகவியல் பாடத்தில் இருவர், 100க்கு, 100 மதிப்பெண் பெற்றனர்.

தமிழில் இருவர், கம்ப்யூட்டர் அறிவியல், கணிதம், வணிவியல் பாடத்தில் தலா இருவர், 100க்கு 99 மதிப்பெண் பெற்றனர். தமிழில், 4 பேர், அக்கவுண்டன்சியில், 5 பேர், இயற்பியல், கம்ப்யூட்டர் அறிவியல், பொருளியல் பாடத்தில் தலா, ஒருவர் என 3 பேர், 100க்கு 98 மதிப்பெண் பெற்றனர்.

சிறந்த ஆசிரியர்கள் வாயிலாக உத்தரவாதமான உயர்தரக்கல்வி போதிக்கப்படுகிறது. இ-டாக் பாட திட்டம், 'நீட்' பயிற்சி வகுப்புக்கு மாணவர்கள் தயார்படுத்தப்படுகின்றனர். எல்.கே.ஜி., முதல், பிளஸ் 1 வரை மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us