தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மீண்டும் மோடி ; பா.ஜ., உறுதி

மீண்டும் மோடி ; பா.ஜ., உறுதி

மீண்டும் மோடி ; பா.ஜ., உறுதி


ADDED : மார் 31, 2024 12:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 31, 2024 12:33 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர்;திருப்பூர் பா.ஜ., வேட்பாளர், அ.ம.மு.க., நிர் வாகிகளுடன் சந்திப்புகூட்டம் நடைபெற்றது.

திருப்பூர் லோக்சபா தொகுதியில், பா.ஜ., கூட்டணியில் முருகானந்தம் போட்டியிடுகிறார். இக்கூட்டணியில் இடம் பெற்றுள்ள, அ.ம.மு.க., நிர் வாகிகளுடன் அவர் நேற்று ஆலோசனை நடத்தினார்.

குலாலர் திருமண மண்டபத்தில் நடந்த இச்சந்திப்பு நிகழ்ச்சியில், மாநகர் மாவட்ட செயலாளர் விசாலாட்சி உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட, நகர, கிளை நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், வேட்பாளர் முருகானந்தம் பேசுகையில், ''பா.ஜ., தலைமையில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியில் பல்வேறு கட்சிகள் இணைந்துள்ளன. மோடியை மீண்டும்பிரதமராக தேர்வு செய்யும் வகையில் இக்கூட்டணி தற்போது செயலாற்றிவருகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய 40 தொகுதிகளிலும் இக்கூட்டணி அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறும்,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us