/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
செல்வி பர்னிச்சர்ஸ் 'செம' தள்ளுபடி
/
செல்வி பர்னிச்சர்ஸ் 'செம' தள்ளுபடி
ADDED : ஆக 03, 2024 06:16 AM
திருப்பூர், திருமுருகன்பூண்டியில் மூன்று விசாலமான கிளைகளுடன் செல்வி பர்னிச்சர்ஸ் நிறுவனம் செயல்படுகிறது.
இந்நிறுவனம், தற்போது ஆடி மாத சிறப்பு தள்ளுபடி வழங்கி வருகிறது. பர்னிச்சர்களுக்கு 10 முதல் 50 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
அதன் நிர்வாகிகள் கூறியதாவது: முன்னுாறுக்கு மேற்பட்ட மாடல் சோபாக்கள் கொண்ட பிரமாண்டமான ஷோரூம். ரெக்லினர் ேஷாபா செட் 40 ஆயிரம் ரூபாய் முதல் உள்ளது. டைனிங் டேபிள் மாடல்கள் 10 ஆயிரம் ரூபாய் முதல் உள்ளது. கார்னர் ேஷாபா செட் 34,500 மதிப்புள்ளது 26,000 ரூபாய்க்கு சிறப்பு தள்ளுபடியில் உள்ளது. மேலும் 21,000 ரூபாய் மதிப்பிலான 3-1-1 ேஷாபா செட் 17,000 ரூபாய். பிளாஸ்டிக் சேர் நான்கு வாங்கினால் ஒன்று இலவசம்.
மரக் கட்டில், மெத்தை, இரு தலையணைகள், மர பீரோ மற்றும் ஆச்சரியமூட்டும் பரிசுப் பெட்டகம் அடங்கிய செட் 43,750 ரூபாய் மதிப்புடையது தற்போது 23,000 ரூபாய் மட்டுமே. அதே போல் 23,500 ரூபாய் மதிப்பிலான 5 அடி மரக் கட்டில் தள்ளுபடி விலையில் 14,500 ரூபாய்க்கு கிடைக்கும். ஆடி சிறப்பு தள்ளுபடி விற்பனையில் இந்த அரிய வாய்ப்பினை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு 96008 90188, 90038 24888 மற்றும் 98947 33800 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.