தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் மத்துாரில் நின்று செல்லும் 

மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் மத்துாரில் நின்று செல்லும் 

மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் மத்துாரில் நின்று செல்லும் 


ADDED : ஜூலை 15, 2024 11:16 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 15, 2024 11:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்;'கொச்சுவேலி - மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் செப்., 30 ம் தேதி வரை மத்துாரில் நின்று செல்லும்,' என, அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமும் மாலை, 4:45 க்கு கொச்சுவேலியில் புறப்படும் மைசூரு எக்ஸ்பிரஸ் (எண்:16316) பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக பயணித்து, மறுநாள் காலை, 11:15 மணிக்கு மைசூரு சென்று சேருகிறது. இந்த ரயில் வரும், 29 ம் தேதி முதல், செப்., மாதம், 30 ம் தேதி வரை, இரண்டு மாதங்களுக்கு பரீச்சார்த்த முறையில், கர்நாடக மாநிலம், ராமநகரம் - மாண்டியா இடையே உள்ள மத்துார் ஸ்டேஷனில் நின்று செல்லும். மறுமார்க்கமாக மைசூரில் இருந்து புறப்படும் கொச்சுவேலி ரயிலும் (எண்:16316) மேற்கண்ட ஸ்டேஷனில் நிற்கும் என, தெற்கு ரயில்வே, லேம் கோட்டம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us