/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நாக பஞ்சமி பெரும் பூஜை விழா பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்
/
நாக பஞ்சமி பெரும் பூஜை விழா பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்
நாக பஞ்சமி பெரும் பூஜை விழா பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்
நாக பஞ்சமி பெரும் பூஜை விழா பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்
ADDED : ஆக 09, 2024 02:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி;தெக்கலுார் அடுத்த கிட்டாம் பாளையம் கிராமத்தில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் புற்றுக்கண் கோவில் உள்ளது. இங்கு 21ம் ஆண்டு நாகபஞ்சமி பெரும் பூஜை விழாவை முன்னிட்டு அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இன்று அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடக்கிறது. அன்னதானம் வழங்கப்படுகிறது.