/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தமிழில் நுாற்றுக்கு நுாறு; மாணவிக்கு பாராட்டு
/
தமிழில் நுாற்றுக்கு நுாறு; மாணவிக்கு பாராட்டு
ADDED : ஜூன் 05, 2024 11:10 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ்ப்பாடத்தில், மாநிலத்தில், எட்டு பேர் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற்றனர்.
அவர்களின் நான்கு பேர் திருப்பூரை சேர்ந்தவர்கள். இவர்களில் ஒருவர், கணக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி சந்தியா. அவருக்கு, கணக்கம்பாளையம் பெரியகாண்டியம்மன் கோவில், பெரியகாண்டியம்மன் நற்பணி குழு சார்பில் கல்வி உதவித் தொகை மற்றும் நினைவு பரிசு வழங்கி, பாராட்டு தெரிவிக்கப்ட்டது.