ADDED : மே 06, 2024 12:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தெக்கலுார் பஸ் ஸ்டாப்பில் அவிநாசி மேற்கு ஒன்றிய அண்ணா தொழிற்சங்கம் சார்பில், நீர்மோர் பந்தல் துவக்கப்பட்டது.
ஊராட்சி ஒன்றிய குழு சேர்மன் ஜெகதீசன் திறந்துவைத்தார். வரும் 30ம் தேதி வரை நீர் மோர் பந்தல் செயல்படும் என அண்ணா தொழிற்சங்க ஒன்றிய செயலாளர் செந்தில் குமார் தெரிவித்தார். அ.தி.மு.க., கவுன்சிலர்கள் ஜெயந்தி, சித்ரகலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.