/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆப்டிகல்ஸ் சங்க நிர்வாகிகள் தேர்வு
/
ஆப்டிகல்ஸ் சங்க நிர்வாகிகள் தேர்வு
ADDED : ஜூன் 30, 2024 12:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்;திருப்பூர் கண் கண்ணாடி கடை (ஆப்டிகல்ஸ்) உரிமையாளர் சங்க சிறப்பு கூட்டம் திருப்பூரில், நேற்று நடந்தது.
புதிய தலைவராக லீலா கிருஷ்ணன், துணை தலைவராக ஹரிபிரசாத், செயலாளராக துரை முருகேசன், இணை செயலாளராக சக்தி தீபக், பொருளாளராக யூசுப், இணை பொருளாளராக வெங்கடேஷ் மற்றும் கவுரவ ஆலோசகராக தங்கராஜ் ஆகியோர் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.