தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பாலக்காடு ரயில் தாமதம் ஏற்படும்

பாலக்காடு ரயில் தாமதம் ஏற்படும்

பாலக்காடு ரயில் தாமதம் ஏற்படும்


ADDED : ஜூன் 11, 2026 08:14 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 11, 2026 08:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர், ஜூன் 12–

ஈரோடு – திருப்பூர் ரயில் வழித்தடத்தில், இங்கூர் ரயில்வே ஸ்டேஷனில், தண்டவாளப் புதுப்பிப்பு பணி நடக்கிறது.

இதனால், திருச்சி – பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ் (எண்: 16843) இன்று, வரும், 14 மற்றும், 16ம் தேதி ஈரோடு ஜங்ஷன் உடன் நிறுத்தப்படும். பணி முடிந்து தாமதமாக பாலக்காடு வந்து சேரும். இதனால், திருப்பூர், கோவைக்கு ரயில் வர தாமதம் ஏற்படும் என, சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us