sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

நிலக்கடலை காப்பீடு; ஆர்வம் குறைவு..

/

நிலக்கடலை காப்பீடு; ஆர்வம் குறைவு..

நிலக்கடலை காப்பீடு; ஆர்வம் குறைவு..

நிலக்கடலை காப்பீடு; ஆர்வம் குறைவு..


ADDED : ஆக 06, 2024 08:17 AM

Google News

ADDED : ஆக 06, 2024 08:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: தமிழகத்தின் பல இடங்களில் நிலக்கடலை சாகு-படியில் விவசாயிகள் ஈடுபடு கின்றனர்.

காரீப் பருவத்தில் திருப்பூர் மாவட்டத்தில் மட்-டும், 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நிலக்கடலை சாகுபடி செய்யப்படுகிறது.

கடந்த, 3 ஆண்டுகளாக காரீப் பருவ சாகுபடிக்கு இன்சூரன்ஸ் திட்டம் இல்லாமல் இருந்தது. நடப்-பாண்டு, காரீப் பருவ நிலக்கடலைக்கு காப்பீடு அறிவிக்கப்பட்டது. இருப்பினும், திட்டத்தில் இணைய விவசாயிகள் மத்தியில் ஆர்வம் குறை-வாகவே இருக்கிறது.

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க வேளாண் தொழில் முனைவோர் அணி மாநில செயலாளர் வேலுசாமி கூறுகையில், ''குறிப்பிட்ட பிர்கா முழுக்க பயிரிடப்பட்டுள்ள நிலக்கடலைக்கு சேதம் ஏற்பட்டால் தான், காப்பீடு வழங்கப்படும் என்ற விதிமுறை அமலில் உள்ளது. மாவட்டத்-தில் காலநிலை மாற்றம் என்பது, ஒரே பிர்கா-வில் இடத்துக்கு இடம் மாறுபடும் சூழலை காண முடிகிறது.

எந்த தோட்டத்தில் பாதிப்பு ஏற்படுகிறதோ அதற்கு காப்பீடு கொடுக்கும் வகையில் விதிமு-றையை மாற்ற வேண்டும்'' என்றார்.






      Dinamalar
      Follow us