ADDED : செப் 07, 2024 12:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்;காங்கயம் பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் உள்ள பேக்கரிகளில் உணவு பாதுகாப்பு துறையினர், அலுவலர் கோடீஸ்வரன் தலைமையில் சோதனை நடத்தினர். இதில் பஸ் ஸ்டாண்ட், சென்னிமலை ரோட்டில் உள்ள பேக்கரிகளில் காலாவதியான உணவு பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரிந்தது.
இதனால், ஐந்து கடைகளுக்கு தலா, 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.