/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிறுமியிடம் அத்துமீறல் பாய்ந்தது 'போக்சோ'
/
சிறுமியிடம் அத்துமீறல் பாய்ந்தது 'போக்சோ'
ADDED : ஆக 06, 2024 06:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி: அவிநாசி அருகே ஒரு கிராமத்தில் வீட்டின் முன்பு துாங்கிக்கொண்டிருந்த 14 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பக்கத்து வீட்டுக்காரரான அவிநாசி மகன் முருகன், 40, என்பவரை அவிநாசி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர்.