sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மின்வாரிய ஓய்வுபெற்றோர் பொதுக்குழு கூட்டம்

/

மின்வாரிய ஓய்வுபெற்றோர் பொதுக்குழு கூட்டம்

மின்வாரிய ஓய்வுபெற்றோர் பொதுக்குழு கூட்டம்

மின்வாரிய ஓய்வுபெற்றோர் பொதுக்குழு கூட்டம்


ADDED : செப் 01, 2024 01:40 AM

Google News

ADDED : செப் 01, 2024 01:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;திருப்பூர் மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல சங்கத்தின், 9ம் ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் நேற்று முன்தினம், லயன் கிளப் அரங்கில் நடந்தது.

மூத்த உறுப்பினர் கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். செயலாளர் ரெஜீஸ், ஆண்டறிக்கை மற்றும் வரவு -செலவு அறிக்கையை சமர்ப்பித்தார். சங்கத்தில் உறுப்பினராக உள்ள, 90 வயதுக்கு மேற்பட்ட, நான்கு உறுப்பினர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பழனிசாமி, செயலாளர் ஞானசேகரன் உள்ளிட்டோர் பேசினர்.






      Dinamalar
      Follow us