/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அவிநாசி பகுதியில் 9ம் தேதி மின் நிறுத்தம்
/
அவிநாசி பகுதியில் 9ம் தேதி மின் நிறுத்தம்
ADDED : ஆக 06, 2024 11:31 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி துணை மின்நிலையம் :
காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை :
அவிநாசி, வேலாயுதம்பாளையம், கருமாபாளையம், செம்பியநல்லுார், ராயம்பாளையம், சின்னேரிபாளையம், நம்பியாம்பாளையம், வேட்டுவபாளையம், பழங்கரை, சீனிவாசபுரம், முத்து செட்டிபாளையம், காமராஜ் நகர், சூளை, மடத்துப்பாளையம், சேவூர் ரோடு, வ.உ.சி., காலனி, கிழக்கு, மேற்கு, வடக்கு ரத வீதிகள், கைகாட்டிப்புதுார், சக்தி நகர், எஸ்.பி., அப்பேரல் பகுதி, குமரன் காலனி மற்றும் ராக்கியாபாளையம்.