நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொங்கலுார்:திருப்பூர் தெற்கு ரோட்டரி சங்கம் சார்பில், பொங்கலுார் அருகே பொல்லிக்காளிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு, 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு 'கபோர்டு' வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடந்தது.
தெற்கு ரோட்டரி சங்க தலைவர் மோகனசுந்தரம், ரோட்டரி முன்னாள் கவர்னர் இளங்குமரன் ஆகியோர் இவற்றை வழங்கினர். பி.டி.ஏ., தலைவர் ராஜேந்திரன், பள்ளி வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் ரத்னசாமி, ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.