sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

நாளை மறுநாள் ரேஷன் குறைகேட்பு

/

நாளை மறுநாள் ரேஷன் குறைகேட்பு

நாளை மறுநாள் ரேஷன் குறைகேட்பு

நாளை மறுநாள் ரேஷன் குறைகேட்பு


ADDED : ஜூன் 13, 2024 07:28 AM

Google News

ADDED : ஜூன் 13, 2024 07:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: மாவட்டத்திலுள்ள ஒன்பது தாலுகாக்களிலும், வரும் 15ம் தேதி, ரேஷன் குறை கேட்பு கூட்டம் நடக்கிறது.

அவிநாசி தாலுகா - பெருமாநல்லுார், தாராபுரம்- - கொளத்துப்புதுார், காங்கயம்- - கீரனுார், மடத்துக்குளம்- - சங்கராமநல்லுார், பல்லடம்- - மந்திரிபாளையம், திருப்பூர் வடக்கு- - செட்டிபாளையம், திருப்பூர் தெற்கு- - மாணிக்காபுரம், உடுமலை- - ராகல்பாவி, ஊத்துக்குளி -- நடுப்பட்டி ஆகிய தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் குறைகேட்பு கூட்டம் நடைபெறும்.

அதிகாரிகள் பங்கேற்று, பொது வினியோகம் சார்ந்த மனுக்களை பொதுமக்களிடம் பெறுகின்றனர்.






      Dinamalar
      Follow us