ADDED : ஜூன் 27, 2024 11:22 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரேஷன் கடைகளில் துவரம்பருப்பு, பாமாயில் போன்றவை கிடைக்காமல் நுகர்வோர் தொடர்ந்து அவதிப்படுகின்றனர்.
குறிப்பாக, கடைகளில் பொருட்களின் விலை மற்றும் இருப்பு விபரத்தைப் பட்டியலிடுவதில்லை. இதைப் பட்டியலிட்டால், நுகர்வோர் பொருட்களை வாங்குவது எளிதாகும்.