/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'திருப்பூர் சங்கமம்' இலச்சினை வெளியீடு
/
'திருப்பூர் சங்கமம்' இலச்சினை வெளியீடு
ADDED : செப் 02, 2024 12:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்;திருப்பூர் 'டீசா' சார்பில், 'அலுவலகத்தில் நடத்தை' என்ற தலைப்பில் பயிற்சி முகாம் புஷ்பா சந்திப்பில் 'டீசா' அலுவலகத்தில் நடந்தது. 'டீசா' மற்றும் சுபாஷ் ஸ்கில்ஸ் அகாடமி மூலம் மெர்சண்டைசிங் பயின்ற மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
தொடர்ந்து, அடுத்த ஆண்டில் நடக்கும் 'திருப்பூர் சங்கமம்' தமிழர்களின் கலைத் திருவிழாவுக்கான இலச்சினையை திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க பொது செயலாளர் திருக்குமரன் வெளியிட்டார். டீசா தலைவர் சுரேஷ்பாபு, பொதுசெயலாளர் ஐயப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.