ADDED : மே 11, 2024 11:31 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : காங்கயம் ஊராட்சி ஒன்றியம், சென்னிமலை ரோடு, சாமியப்பா நகர் பகுதியில், முத்துார் - காங்கயம் கூட்டுக்குடிநீர் குழாய் சீரமைப்பு பணியை கலெக்டர் நேற்று ஆய்வு செய்தார்.
முத்துார் - காங்கயம் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் குழாய்கள் சேதமாகின. விரைவில் குழாய் பதிப்பு பணிகளை சீரமைக்க வேண்டுமென, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் துணை வேளாண் விரிவாக்க மையம் அமைக்கும் பணிகளையும் ஆய்வு செய்தார்.