sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஊரக வளர்ச்சி ஆபீசில் ரூ.1.02 லட்சம் பறிமுதல்

/

ஊரக வளர்ச்சி ஆபீசில் ரூ.1.02 லட்சம் பறிமுதல்

ஊரக வளர்ச்சி ஆபீசில் ரூ.1.02 லட்சம் பறிமுதல்

ஊரக வளர்ச்சி ஆபீசில் ரூ.1.02 லட்சம் பறிமுதல்


ADDED : ஆக 08, 2024 12:25 AM

Google News

ADDED : ஆக 08, 2024 12:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:திருப்பூர், கோர்ட் வீதியில் ஊரக வளர்ச்சி துறை முகமை உதவி செயற்பொறியாளர் அலுவலகம் உள்ளது. இங்கு, ஊராட்சிகளில் நடந்து முடிந்த வளர்ச்சி பணிகளுக்கு 'பில்'களை அனுமதிக்க, ஒப்பந்ததாரர்களிடம் லஞ்சம் கேட்பதாக புகார் எழுந்தது. லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்றிரவு, 7:00 மணிக்கு, அந்த அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

உதவி செயற்பொறியாளர் தர்மலிங்கத்திடம் இருந்து, 86,000 ரூபாய், உதவி பொறியாளர் சிவராஜிடம் இருந்து, 16,300 ரூபாய், கணக்கில் வராத பணத்தை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us