/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சகோதயா கிரிக்கெட் பெம் பள்ளி அசத்தல்
/
சகோதயா கிரிக்கெட் பெம் பள்ளி அசத்தல்
ADDED : மார் 07, 2025 03:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; கோவை, சகோதயா சார்பில் நடந்த கிரிக்கெட் போட்டியில், திருப்பூர் பெம் பள்ளி பங்கேற்றது; இறுதி போட்டியில் நுழைந்து இரண்டாமிடம் பெற்று, கோப்பை வென்றது.
கோவை சகோதயா கிரிக்கெட் தொடரின் லீக், காலிறுதி மற்றும் அரையிறுதி போட்டியில் தங்கள் திறமையை வெளிப்படுத்தி, இரண்டாமிடம் பெற்று, கோப்பையை கைப்பற்றிய, பெம் பள்ளி மாணவர்களுக்கு, பள்ளியின் இணை செயலர் சரண்யா, பெம் கிரிக்கெட் அகாடமி பயிற்சியாளர் உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்தனர்.