/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'சகோதயா' கூடைப்பந்து 'பெம்' பள்ளி 2ம் இடம்
/
'சகோதயா' கூடைப்பந்து 'பெம்' பள்ளி 2ம் இடம்
ADDED : ஆக 25, 2024 12:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:கோவை சகோதயா மூலம் சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவியருக்கான கூடைப்பந்து போட்டி கோவை எஸ்.என்.எஸ்., பள்ளியில் நடந்தது.
இதில் பங்கேற்ற திருப்பூர், 'பெம்' பள்ளியின் 19 வயதுக்குட்பட்ட பிரிவினருக்கான அணி 2ம் இடம் பெற்றது. மாணவியரை பள்ளி தாளாளர் விஷ்ணு பழனிச்சாமி, துணைச்செயலாளர் சரண்யா, முதல்வர் விஜய் கார்த்திக், சீனியர் பள்ளி முதல்வர் கவுசல்யா ராஜன் ஆகியோர் பாராட்டினர்.