sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'குட்கா' விற்பனை; ரூ.25 ஆயிரம் 'பைன்'

/

'குட்கா' விற்பனை; ரூ.25 ஆயிரம் 'பைன்'

'குட்கா' விற்பனை; ரூ.25 ஆயிரம் 'பைன்'

'குட்கா' விற்பனை; ரூ.25 ஆயிரம் 'பைன்'


ADDED : மே 30, 2024 12:26 AM

Google News

ADDED : மே 30, 2024 12:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவிநாசி: அவிநாசி அருகே புதுப்பாளையம் - வெங்க மேட்டில் உள்ள ஒரு பேக்கரியில், உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் விஜய லலிதாம்பிகை தலைமையிலான குழுவினர் ஆய்வில் ஈடுபட்டனர்.

அதில், கெட்டுப்போன, 5 கிலோ சிக்கன்பறிமுதல் செய்யப்பட்டு பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டது. அதே கடையில், புகையிலை விற்றதற்காக, 25 ஆயிரம் ரூபாய், சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்தற்காக, 3 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டு, 15 நாள் கடையை மூடவும் உத்தரவிடப்பட்டது.






      Dinamalar
      Follow us