/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்ரீ கிருஷ்ணர் சிலைகள் விற்பனை 'ஜோர்'
/
ஸ்ரீ கிருஷ்ணர் சிலைகள் விற்பனை 'ஜோர்'
ADDED : ஆக 21, 2024 11:55 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை : உடுமலையில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, சிலைகள் விற்பனை களைகட்டியுள்ளது.
கிருஷ்ண ஜெயந்தி விழா, வரும், 26ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக, கிருஷ்ணர், ராதை கிருஷ்ணர், புல்லாங்குழலுடன் கிருஷ்ணர், தவழும் கிருஷ்ணர் என பல்வேறு வடிவங்களிலும், வண்ணங்களிலும் சுவாமி சிலைகள் விற்பனைக்கு வந்துள்ளது.
வடிவத்திற்கு ஏற்ப, 100 ரூபாய் முதல், ஆயிரம் ரூபாய் வரை சிலைகள் விற்பனை செய்யப்படுகிறது.