ADDED : ஜூன் 07, 2024 01:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு திருப்பூர் பரம்பொருள் அறக்கட்டளை சார்பில், நேற்று அவிநாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
அறக்கட்டளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.