
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மஹா சிவராத்திரி விழாவையொட்டி, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் பக்தர்களுக்கு அருட்காட்சியளித்த சந்திரசேகர பெருமான் - ஆனந்தவல்லி தாயார்.
அலைகடலென திரண்ட பக்தர்கள். வெள்ளிக்கவச அலங்காரத்தில் காட்சியளித்த திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, காசி விஸ்வநாதர்.