ADDED : மே 06, 2026 11:30 PM
அ நிறம் | அளவு
சட்டமன்ற தேர்தலில், திராவிட கட்சிகளான தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வை மக்கள் புறந்தள்ளி விட்டனர். ஒரு மாற்றம் வேண்டுமென்ற எண்ணத்தில், முதன்முறையாக தேர்தல் களத்தில் குதித்த த.வெ.க.வுக்கு வெற்றி மாலையை சூடியுள்ளனர். இது குறித்து மக்கள் சொல்வதென்ன... (விரிவான செய்தி உள்ளே)
–––
36/25
மிதமான
மேகமூட்டம்
காணப்படும்
–––
உலகாளும் உமையே....
திருப்பூர், ராயபுரம், சின்னான் நகர் மாகாளியம்மன் கோவில் சித்திரை பொங்கல் விழாவில், சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மன்.
