ADDED : மே 11, 2026 09:01 PM
அ நிறம் | அளவு
திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில்,திருப்பூர் மாணிக்கவாசகர் மன்றம் சார்பில், சிவனடியார்கள் திருவாசகம் முற்றோதல் நிகழ்த்தினர். காலை, 8:00 மணிக்கு, சிறப்பு பூஜையுடன் துவங்கிய முற்றோதலில், 51 பதிகங்களில் உள்ள அனைத்து பாடல்களையும் பண்ணிசையுடன் பாராயணம் செய்தனர்.
–––
37/25
மிதமான
மேகமூட்டம்
காணப்படும்
