ADDED : ஜூலை 04, 2026 07:01 PM
அ நிறம் | அளவு
ஈரோடு – சேலம் வழித்தடத்தில், மகுடஞ்சாவடி – வீரபாண்டி இடையே பராமரிப்பு பணி நடப்பதால், 8, 9 மற்றும், 11ம் தேதி, டாட்டா நகர் எக்ஸ்பிரஸ் ரயில், 50 நிமிடமும், ஆலப்புழா – தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில், 6, 8 மற்றும், 11ம் தேதி, 20 நிமிடமும் ஒரு பகுதியில் நிறுத்தி, பின் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
–––
34/25
இன்று மழை
பெய்ய வாய்ப்பு
