ADDED : ஜூலை 17, 2026 07:31 PM
அ நிறம் | அளவு
35/24
மாலையில்
மழை பெய்ய
வாய்ப்பு
–––
உடுமலை, அமராவதி அணையின் நீர் மட்டம், மொத்தமுள்ள, 90 அடியில் நேற்று, 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர் மட்டம், மொத்தமுள்ள, 60 அடியில் நேற்று, 29.99 அடியாகவும் இருந்தது.
