ADDED : ஜூலை 18, 2026 06:34 PM
அ நிறம் | அளவு
ஈரோடு – சேலம் ரயில் வழித்தடத்தில், மகுடஞ்சாவடி – வீரபாண்டி இடையே தண்டவாள பராமரிப்பு பணி நடபப்தால், 20, 22, 25ம் தேதிகளில், எர்ணாகுளம் – டாட்டாநகர் எக்ஸ்பிரஸ் (எண்:18190), 50 நிமிடம், ஆலப்புழா – தன்பாத் எக்ஸ்பிரஸ் (எண்:13352) 20 நிமிடம் வழியில் நிறுத்தி வைக்கப்பட்டு, பின் இயக்கப்படும்.
–––
34/24
மாலையில்
மழை பெய்ய
வாய்ப்பு
