ADDED : ஜூலை 31, 2026 07:33 PM
அ நிறம் | அளவு
‘தாயுமானவர்’ திட்டத்தில், ஆக. 3ம் தேதி வீடுதேடி பொருள் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், 3-ம் தேதி ஆடிப்பெருக்கு எகொண்டாடப்படுவதால், 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் திட்டத்தை செயல்படுத்துமாறு கூட்டுறவுத்துறை பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.
–––
33/244
மாலையில்
மழைக்கு
வாய்ப்பு
