/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
90 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் மாணவர்களுக்கு உதவித்தொகை
/
90 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் மாணவர்களுக்கு உதவித்தொகை
90 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் மாணவர்களுக்கு உதவித்தொகை
90 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் மாணவர்களுக்கு உதவித்தொகை
ADDED : ஜூலை 06, 2024 01:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சரோஜினி தாமோதரன் நிறுவனம் சார்பில், 'வித்யாதன்' என்ற பெயரில் ஆண்டு வருமானம், 2 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக உள்ள குடும்பத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
2024ம் கல்வியாண்டில், 10ம் வகுப்பு பொது தேர்வில், 80 சதவீதத்துக்கு அதிகமான மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். தகுதியுள்ள மாணவ, மாணவியர் www.vidyadhan.org என்ற இணைய தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு: 96635-17131.